Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (11:23 IST)
பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ்  இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ச்ட்லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது
 
பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரிசெல்வராஜ் அதன்பின்னர் தனுஷ் நடித்த கர்ணன், உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் 
 
இந்த நிலையில் மாரி செல்வராஜ் இருக்கும் நான்காவது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு வாழை என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
 
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தை ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments