Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவீரன் ஒரு பேண்டசி திரைப்படம்… அப்டேட் கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வின்!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (10:50 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க, வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். அருண் விஷவா தயாரிக்க மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் படம் பற்றி சமீபத்தில் பேசியுள்ள இயக்குனர் மடோன் அஸ்வின் “மாவீரன் படம் ஒரு பேண்டஸி திரைப்படம். படத்தில் சிவகார்த்திகேயன் கார்ட்டூன் ஆர்ட்டிஸ்ட்டாக நடிக்கிறார். படத்தில் அவருக்கு நகைச்சுவை காட்சிகள் அதிகம் இருக்காது.” என அப்டேட் கொடுத்துள்ளார். மாவீரன் திரைப்படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குத்துப் பாட்டு மட்டும் போடாம கலைநயத்தைக் காப்பாத்தணும்.. இசையமைப்பாளர்களுக்கு ஜி வி பிரகாஷ் வேண்டுகோள்!

வெளியானது வேட்டையன் 2-வது சிங்கிள்! ஹேய் சூப்பர் ஸ்டாருடா…#HunterVantaar பாருடா…”

கோட் படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் எப்போது?... வெளியான தகவல்!

இன்று ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்… ரசிகர்கள் ஆதரவு எந்த படத்துக்கு?

விடாமுயற்சி படத்துடன் ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments