Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகான் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Webdunia
சனி, 21 மே 2022 (16:11 IST)
மகான் திரைப்படம் ரிலீஸாகி 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது அதன் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சனத் மற்றும் சிம்ரன் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இப்போது மகான் திரைப்படம் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் வாணிபோஜன் நடித்துள்ள நீக்கப்பட்ட காட்சிகளை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இப்போது படத்தின் மேக்கிங் காட்சிகளைப் படக்குழு இணையத்தில் பகிர, பலரும் அதை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் கோட் திரைப்படத்தின் தமிழக வசூல் நிலவரம் என்ன?

ரஜினிகாந்த் & லோகேஷ் இணையும் கூலி திரைப்பட ரிலீஸில் நடந்த மாற்றம்…!

அரபிக்குத்து புகழ நடன இயக்குனர் ஜானி மீது பாலியல் புகார்… கைதாகிறாரா?

7 ஜி ரெயின்போ காலணி 2 படத்தில் இருந்து யுவன் விலகலா?

‘ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு… விரைவில் லால் சலாம் ஓடிடி ரிலீஸ்’- ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments