Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 26 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறதா மகான்?

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (15:27 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் நடித்துள்ள மகான் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

நடிகர் விக்ரம் நடித்த ‘மஹான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புத்தாண்டு அன்று படத்தின் டீசரை வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஆனால் அப்படி எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஜனவரி 26 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் மகான் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“நான் பெருமாள் பக்தன்… செண்ட்டிமெண்ட்டாகதான் அந்த பாடலை வைத்தோம்..” – சர்ச்சைக்கு சந்தானம் பதில்!

தனுஷுக்கு ஜோடியாகும் கயாடு லோஹர்… எந்த படத்தில் தெரியுமா?

குட் பேட் அக்லி வெற்றி… தெலுங்கு ஹீரோவை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன்!

மூக்குத்தி அம்மன் படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் நடிக்கும் நயன்தாரா!

மீண்டும் இந்தி சினிமாவில் கீர்த்தி சுரேஷ்… இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments