Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் படத்துக்கு வேற க்ளைமேக்ஸும் இருந்தது… மாளவிகா மோகனன் கொடுத்த அப்டேட்!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (08:31 IST)
மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் மிகவும் சிறிய வேடத்திலேயே நடித்திருந்தார்.

தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா நடித்திருந்தாலும், இரண்டாம் பாதியில் அவர் காணாமல் போய்விடுவார். இந்நிலையில் இப்போது ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனனிடம் ”மாஸ்டர் கிளைமேக்ஸில் ஜேடியும் சாருவும் சந்தித்து இணைவார்களா?” எனக் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த மாளவிகா “கண்டிப்பாக சேர்ந்துவிடுவார்கள். அவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்வார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

பூஜா ஹெக்டேவின் அழகிய புகைப்பட தொகுப்பு!

வித்தியாசமான உடையில் ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சிறு வயதில் இருந்தே அவர் எனக்கு ரோலக்ஸ்… அண்ணன் சூர்யா பற்றி கார்த்தி ஜாலி கமெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments