Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ் வசூலில் மம்மூட்டியின் பீஷ்ம பர்வம்… படக்குழு வெளியிட்ட அப்டேட்!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (10:40 IST)
மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள பீஷ்மபர்வம் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரும், இப்போது இருக்கும் நடிகர்களில் மூத்தவருமான மம்மூட்டி கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 200 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகி நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது பீஷ்மபர்வம் எனும் திரைப்படம்.

இந்த படம் வெளியானதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் வேட்டை நடத்தி வருகிறதாம். இதுவரை இந்த படம் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மண்டாடி படத்தில் சூரி வில்லனா?... பிரபல தெலுங்கு நடிகர் சொன்ன பதில்!

லோகேஷ் கனகராஜின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மலையாள ஹீரோ!

முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!

ரெட்ரோ படத்தின் லாபத்தில் அறக்கட்டளைக்கு 10 கோடி ரூபாய் வழங்கிய சூர்யா!

லோகேஷ் ஹீரோவாகும் அறிமுகமாகும் படத்தை இயக்குகிறாரா அருண் மாதேஸ்வரன்?

அடுத்த கட்டுரையில்
Show comments