Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்முட்டியின் ‘ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ 5ஆம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (17:54 IST)
மம்முட்டியின் ‘ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு’ 5ஆம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இந்தியாவில் முதல் முறையாக ஒரு திரைப்படம் ஐந்தாவது பாகமாக உருவாகிறது என்றால் அது மம்முட்டி நடித்த சிபிஐ டைரிக்குறிப்பு என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு திரைப்படத்தின் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
இந்த படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 1988ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகாபாரதம் படத்தோடு சினிமாவில் இருந்து ஓய்வு?… ராஜமௌலி முடிவு!

மீண்டும் காமெடி ஏரியாவுக்குள் செல்லும் சிவகார்த்திகேயன்… முக்கிய வேடத்தில் மோகன்லால்!

ரஜினியை இயக்குகிறாரா ஹெச் வினோத்..? சமீபத்தில் நடந்த சந்திப்பு!

பான் இந்தியா சினிமா என்பதே ஒரு மோசடிதான்… இந்தி திரைப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் காட்டமான விமர்சனம்!

பாலிவுட்டில் தொடர் தோல்வி... ஹாலிவுட் செல்லும் கங்கனா!

அடுத்த கட்டுரையில்
Show comments