Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரலாகும் "மாஸ்டர்" ஆடியோ லான்ச் அழைப்பிதழ்....!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (11:08 IST)
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “மாஸ்டர்”. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் ரோலில் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்டு லுக், மற்றும் தர்டு லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அத்துடன் குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் என்ற முதல் இரண்டு பாடல்கள் வெளியாகி யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.


அடுத்ததாக படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மிகுந்த ஆராவதுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி கிடைத்துள்ளது. அதாவது, வருகிற ஞாயிற்று கிழமை நடைபெறவிருக்கும் மாஸ்டர்  திரைப்படத்தின் ஆடியோ  வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரன்வீர்சிங் - தீபிகா படுகோனே தம்பதிக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்..!

கடனை அடைப்பதற்காக ஒன்று சேரும் ரஜினி - கமல்! - அப்டேட் கொடுத்த கார்த்தி!

தூக்க கலக்கத்தில் நடந்துவிட்டது.. நிவின்பாலி மீது குற்றஞ்சாட்டிய பெண் அந்தர் பல்டி..!

ட்ரெண்டாகும் #சுயநலவாதி வெங்கட்பிரபு! அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு! - என்ன காரணம்?

’ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் கைது.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments