Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ டிஜிட்டல் ரிலீஸ் தேதி!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (18:39 IST)
எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ டிஜிட்டல் ரிலீஸ் தேதி!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரை அரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கில் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது
 
ஆனால் புதிய திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் கூட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செப்டம்பர் 9ஆம் தேதிக்கு மேல்தான் புதிய படங்கள் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் பொதுமக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்த எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் டிஜிட்டலில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த சில மாதங்களாக டிஜிட்டலில் தயார் செய்யப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகளுக்கு ரசிகர்களை வரவழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments