Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வேட்பாளரை ஆதரித்த மோகன் லால்!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (08:30 IST)
நடிகர் மோகன்லால் பாஜக வேட்பாளரான மெட்ரோ மேன் ஸ்ரீதரனை ஆதரித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அங்கே பாஜகவின் முகமாக மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் இருக்கிறார். இந்நிலையில் அவர் சட்டமன்றத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என மோகன்லால் ஆதரித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் கேரளாவில் பாஜகவுக்கு கடுமையான எதிர்ப்புகள் இருப்பதால் மோகன்லாலின் இந்த வீடியோ கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments