Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவின் ‘அறம்’ பாடல்களை வாங்கிய இசை நிறுவனம்

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (11:47 IST)
நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ படத்தின் ஆடியோ உரிமையை, திங்க் மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

 
மீஞ்சூர் கோபி என்று அழைக்கப்படும் கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அறம்’. ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கத்தில், விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று ஒருவர்  பஞ்சாயத்து வைத்தாரே… அந்த கோபி தான் இவர். ‘கத்தி’ போன்றே ஒரு சமூகப் பிரச்னையுடன் இந்தப் படத்தை  இயக்கியுள்ளார்.
 
இந்தப் படத்தில், கலெக்டராக நடித்துள்ளார் நயன். ‘காக்கா முட்டை’ சிறுவர்களான ரமேஷ், விக்னேஷ் இருவரும் முக்கிய  கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் ரிலீஸுக்குத் தயாராகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டாலும், ‘டோரா’ தோல்வியால் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இந்நிலையில், ஆடியோ உரிமையை திங்க் மியூஸிக் நிறுவனம் வாங்கியிருப்பதன் மூலம்,  படமும் சீக்கிரம் விற்பனையாகும் என்று சந்தோஷப்படுகிறார் தயாரிப்பாளர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நாட்டாமை பட நடிகை ராணியின் மகள் தார்னிகா கதாநாயகியாக அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments