Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடனத்தில் பட்டய கிளப்பும் மைனா நந்தினி!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:22 IST)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.

இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். அதில் அவர் நடித்த மைனா என்ற கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்ததால் மைனா நந்தினி என்றே அழைக்கப்படுகிறார்.

இதையடுத்து கடந்த ஆண்டு சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களின் மகிழ்ச்சியான இல்லறத்தின் அடையாளமாக மைனா அண்மையில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறப்பிற்கு பிறகு கேரியரில் கவனத்தை செலுத்தி வரும் மைனா நந்தினி தற்ப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் நிகழ்ச்சிக்காக Rehearsal பார்த்த நடன வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அளியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hiiii

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்ஜியஸ் லுக்கில் கலக்கல் போட்டோஷூட் … தமன்னா க்யூட் ஆல்பம்!

மரூன் கலரில் வித்தியாசமான உடை… ஹன்சிகாவின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

‘இந்தாங்க திரைக்கதை..’ சூர்யாவிடம் ஒப்படைத்த வெற்றிமாறன் – வாடிவாசல் அப்டேட்!

கமல் & அன்பறிவ் சகோதரர்கள் இணையும் படம் தொடங்குவது எப்போது?

ஜனநாயகனில் விஜய் பெயர் இதுவா? கட்சி பேரும் வந்துட்டே! முழு அரசியல் படம் போல..!

அடுத்த கட்டுரையில்
Show comments