Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சார் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு காமெடி படம்…” மிர்ச்சி சிவா ஆசைக்கு மிஷ்கின் ரியாக்‌ஷன்!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (08:55 IST)
இயக்குனர் மிஷ்கின் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள பேப்பர் ராக்கெட் வெப் தொடரின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது அவர் பேப்பர் ராக்கெட் என்ற நேரடி ஓடிடி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அதில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் “நான் சிம்புவோடு சேர்ந்து படம் பண்ணலாம் என இப்போதுதான் பேசிக் கொண்டு இருந்தேன். ஒரு பார்ட்டியில் இரவு 12 மணிக்கு சிவா என்னிடம் வந்து ‘சார் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஜோக் படம் பண்ணலாம் சார்னு சொன்னான்’ நான் அவனை முறைத்துப் பார்த்தேன். அப்படியே ஓடிவிட்டான்’ என கலகலப்பாக பேசினார்.

நிகழ்வில் சிம்பு, மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments