Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமரு பூமரு அங்கிளு… கேட்சியான வார்த்தைகளில் வடிவேலுவின் நாய்சேகர் செகண்ட் சிங்கிள்!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (08:47 IST)
வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இந்த பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டதாம். அந்த பாடல் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றது.

இதையடுத்து படத்தை நவம்பரிலேயே இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது. படத்தின் இறுதிப் பணிகள் முடிந்து படம் 2மணிநேரம் 20 நிமிடம் ஓடும் விதமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து டிசம்பர் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் நேற்று மாலை வெளியாகியுள்ளது. முதல் பாடலான ‘அப்பத்தா ‘ போலவே இந்த பாடலையும் வடிவேலுவே பாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments