Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் உள்ளே இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன்: நாடியா சாங் பேட்டி

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (20:35 IST)
நான் மட்டும் இன்னும் ஒரே ஒரு வாரம் உள்ளே இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன் என பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நாடியா சாங் பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிக் பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக வெளியேறியவர் மலேசியாவை சேர்ந்த நாடியா சாங் என்பதும் இவர் பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தன்னிடம் அபிஷேக் அடிக்கடி வம்புக்கு இழுத்ததாகவும், தனக்குள் இருந்த மிருகத்தை எழுப்பி வரும் வகையில் கோபப்படுத்தியதாகவும் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் 
 
மேலும் இன்னும் ஒரே ஒரு வாரம் மற்றும் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து இருந்தால் அபிசேஹ்க்க வச்சு செய்து இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதால் தனது மூன்று குழந்தைகளையும் மிஸ் செய்ததாகவும் ஒரு வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது தனக்கு மகிழ்ச்சி தான் என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments