Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (14:27 IST)
மம்மூட்டி நடிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.

மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அவர் அடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கியுள்ள நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் கதாநாயகனாக மம்மூட்டி நடித்திருந்தர். இந்த படம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியானது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், தற்போது நான்கு மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. வரும் 23 ஆம் தேதி முதல் இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments