Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரியில் வெளியாகிறதா ‘நரகாசூரன்’?

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (18:02 IST)
அரவிந்த் சாமி நடித்துவரும் ‘நரகாசூரன்’ படம், பிப்ரவரியில் ரிலீஸாகலாம் என்று தெரிகிறது.



 


‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், தற்போது இயக்கிவரும் படம் ‘நரகாசூரன்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாறன், சுந்தீப் கிஷண், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர். ரோன் யேதன் யோகன் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல், ஊட்டியில் முடிந்துள்ளது. இந்திரஜித் சுகுமாறன், சுந்தீப் கிஷண், ஆத்மிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டுள்ளன. விரைவில், அடுத்த ஷெட்யூல் தொடங்க உள்ளது. இந்நிலையில், படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து கெளதம் மேனனும் தயாரிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல்? குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை! - ரசிகர்கள் ஷாக்!

அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்.. ஷாருக்கான் சாதனையை முறியடிக்கும் விஜய்??

ராகவா லாரன்ஸ் 25வது படம்.. இயக்குனர் பெயர் அறிவிப்பு..!

வெளியானது விஜயின் கடைசி படத்தின் அப்டேட்.! தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர்.!!

'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments