Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா - விக்னேஷ் சிவன் நாளை அதிகாலை திருப்பதி கோவிலில் வழிபாடு!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (21:01 IST)
நயன்தாரா - விக்னேஷ் சிவன் நாளை அதிகாலை திருப்பதி கோவிலில் வழிபாடு!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
 
இன்று மாலை அதே இடத்தில் வரவேற்பும் நடந்தது என்பதும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியிலும் பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நாளை அதிகாலை திருப்பதி சென்று ஏழுமலையான் கோவிலில் கோவிலில் வழிபாடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
நாளை அதிகாலை இருவரும் சிறப்பு விமானத்தில் திருப்பதி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments