Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா வாங்கிய புது இன்னோவா கார்: சென்னை கோவிலில் பூஜை!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (14:01 IST)
நயன்தாரா வாங்கிய புது இன்னோவா கார்: சென்னை கோவிலில் பூஜை!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா புது இன்னோவா கார் ஒன்றை வாங்கி நிலையில் அந்த காரை சென்னையில் உள்ள கோவிலில் பூஜை செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது 
 
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் நயன்தாரா தற்போது புதிய இன்னோவா கார் வாங்கி அதனை சென்னை சென்ட்ரல் அருகே உள்ள பாடிகார்டு கோவிலுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நயன்தாரா நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’  திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments