Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவின் கோகோ பர்ஸ்ட் லுக் ரிலீஸ்....

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (15:44 IST)
நயன்தாரா நடித்துவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியது குறிப்பிடத்தக்கது. 
 
நயன்தாராவை வைத்து ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்தை, லைகா  நிறுவனம் தயாரிக்கிறது. 
 
இந்தப் படத்தில், நயன்தாராவுடன் சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, ஜாக்குலின் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர். அனிருத், இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் மார்ச் 8 ஆம் தேதி பாடல் ஒன்றை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments