Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பிறந்த பின் தாலி கயிறை மாற்றிய நயன்தாரா - இதுவும் நல்லாத்தான் இருக்கு!

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2022 (11:03 IST)
நயன்தாராவின் தாலி புகைப்படம் இணையத்தில் வைரல்!
 
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் நானும் ரௌடிதான் படத்தில் இருந்து காதலித்து வருகிறார்கள். 
பின்னர் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அண்மையில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த செய்தி பெரும் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது நயன்தாரா குழந்தை பிறப்புக்கு பின் தங்க சங்கலியில் தாலி அணிந்து உலா வருகிறார். அதற்கு முன்னர் மஞ்சள் கயிறை வெளியில் தெரியும்படி அணிந்து செம டிரண்ட் ஆக்கினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments