Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்சனின் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியாகும் தயாரிப்பாளர்கள்!

நெல்சனின் சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியாகும் தயாரிப்பாளர்கள்!
, வெள்ளி, 21 ஜனவரி 2022 (09:50 IST)
இயக்குனர் நெல்சன் இப்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் முதன் முதலில் இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை அவர் இயக்கினார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்து ரஜினி அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் நெல்சன் எக்கச்சக்கமாக தனது சம்பளத்தை ஏற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவரை அணுகும் தயாரிப்பாளர்களிடம் சம்பளமாக 30 கோடி ரூபாய் என்று ஷாக் கொடுத்து வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடங்கியது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஷூட்டிங்!