Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கார்த்திகேயா 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: 4 மொழிகளில் ரிலீஸ்!

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2022 (18:33 IST)
’கார்த்திகேயா 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: 4 மொழிகளில் ரிலீஸ்!
பிரபல தெலுங்கு நடிகர் நிகில் நடித்த கார்த்திகேயா 2  என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
பிரபல தெலுங்கு நடிகர் நிகில் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘கார்த்திகேயா 2’ திரைப்படத்தின் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளில் இந்த படம் ரிலீசாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது 
 
கால பைரவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நிகில், அனுபமா, சுவாதி, ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments