Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடம்பைக் குறைத்து ஒல்லியான தர்பார் பட நடிகை!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (15:27 IST)
நடிகை நிவேதா தாமஸ் தனது உடல் எடையைக் குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.

பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாகவும், தர்பாரில் ரஜினிக்கு மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நிவேதா தாமஸ். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் அவருக்கு தமிழை விட தெலுங்கில்தான் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் அவர் நடித்து வரும் நிலையில் சமூகவலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது உடல் எடையைக் குறைத்து அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments