Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரைவ் இன் தியேட்டரில் திரையிட்டாலும் ஆஸ்கரில் கலந்துகொள்ளலாம் – கொரோனாவால் சில விதிகள் மாற்றம்!

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (10:36 IST)
கொரோனாவால் சினிமா துறை பயங்கரமாக அடிவாங்கியுள்ள திரைப்படங்களின் ரிலீஸ் வடிவம் மாறிக்கொண்டே வருகிறது.

கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்கள் ரிலிஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளன அல்லது ஓடிடியில் ரிலீஸாகின்றன. இந்நிலையி ஆஸ்கர் கமிட்டி அடுத்த ஆண்டுக்கு மட்டும் தனது விதிமுறைகள் சிலவற்றை தளர்த்திக் கொள்வதாக அறிவித்தூள்ளது. அதன் படி ஓடிடியில் ரிலீஸான படங்களாக இருந்தாலும் அகாடமி பிரத்யேகத் திரையிடல் அறையில் திரையிடப் பட்டு ஆஸ்கருக்குப் போட்டியிடலாம் என்றும் அதே போல ட்ரைவ் இன் திரையரங்குகளில் திரையிடப்பட்ட படங்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைஃப் படத்தின் கதைக்களம் இதுதான்… வெளிநாட்டுத் தணிக்கைக்குப் படக்குழு கொடுத்த Synopsis!

தமிழ்நாட்டில் ‘ரெட்ரோ’ படத்தின் வசூலைக் கடந்த ‘டூரிஸ்ட் பேமிலி’.. தியேட்டர் அதிபர் பகிர்ந்த தகவல்!

சார்பட்டா 2 படத்துக்காக தயாரிப்பாளர் பொறுப்பையும் ஏற்கும் ஆர்யா!

வெப் சீரிஸாக உருவாகும் ‘லட்சுமிகாந்தன் கொலைவழக்கு’… முக்கிய வேடத்தில் நஸ்ரியா!

சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ அர்னால்ட் நடித்த ஹாலிவுட் படத்தின் தழுவலா?

அடுத்த கட்டுரையில்
Show comments