Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியா மாதிரி ஹேர்ஸ்டைல் வைத்தால் அவங்களா ஆயிடுவீங்களா?: ஐஸ்வர்யாவை அழவிட்ட போட்டியாளர்கள்

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (15:55 IST)
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் போட்டியாளர்கள் இடையே சண்டையும் வலுத்து வருகிறது. 9 போட்டியாளர்களும் வெற்றியை குறி வைத்து மும்முரமாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கான ப்ரொமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், ஆங்கிலத்தில் பேசுவதை தவிர்த்து தமிழில் பேசச்சொல்லி ஐஸ்வர்யாவிற்கு ரித்விகா, ஜனனி உள்ளிட்டோர் கூறுகின்றனர். 
 
அதை ஐஸ்வர்யா தனக்கே உரிய பாணியில் மறுக்கிறார். இதனால் வீட்டிலிருப்பவர்கள் ஐஸ்வர்யாவின் ஹேர்ஸ்டலையும் ஓவியாவின் நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பேசி விமர்சிக்கின்றனர். இதைக்கேட்டு ஐஸ்வர்யா தனியாக படுத்துக் கொண்டு அழுவதுபோல் உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், போட்டிகளும், சண்டைகளும் அதிகமாகவே உள்ளது. இதனால் இந்த வார இறுதியில் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு  ரசிகர்களிடம் அதிகம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியை இயக்குகிறாரா ‘2018’ பட இயக்குனர் ஜூட் ஆண்டனி?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யோடு மோதுகிறதா ‘சூர்யா 44’?

பருத்திவீரனுக்குப் பிறகு இந்த படம்தான்… கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

அவர்கள் சினிமாவுக்கு வர நினைத்து தோற்றவர்கள்.. விமர்சகர்களுக்கு என்ன தெரியும்?.... பார்த்திபன் கேள்வி!

மீண்டும் சாகசம் செய்ய வருகிறார் ஜாக்கி சான்.. ஏஐ மூலம் இளவயது கேரக்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments