Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ‘அட்டகத்தி’ தினேஷுடன் இணையும் பா.ரஞ்சித்

thandakaranyam
Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (21:37 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் பா.ரஞ்சித். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான  அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இப்படத்தில், ஹீரோவாக பா.ரஞ்சித் நடித்திருந்தார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை அடுத்து, மெட்ராஸ், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கபாலி, காலா ஆகிய படங்களை அடுத்து, ஆர்யாவுடன் சட்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களை இயக்கினார்.

தற்போது, விக்ரம் நடிப்பில், தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில்,  நீலம் புரடெக்சன் சார்பில், தினேஷ் நடிப்பில், ஆதிரை இயக்கும் புதிய படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்குத் தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கு ஜஷ்டிஷ் பிரபாகரன் இசையமைக்கிறார்.

ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் இரண்டாம் உலகக் போரில் கடைசி குண்டு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 கோடி சம்பளம்.. 8 மணி நேரம் தான் வேலை.. லாபத்தில் பங்கு.. தீபிகாவை நீக்கிய இயக்குனர்..!

ஜெயிலர் 2 அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

சம்மந்தப்பட்ட நடிகை என்னிடம் மன்னிப்புக் கேட்டார் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்ரன்!

நாயகன் படத்துக்கும் ‘தக் லைஃப்’ படத்துக்கும் ஒருவிஷயம்தான் சம்மந்தம்- மணிரத்னம்

சம்பளமே வாங்காமல் நடித்த சிவகார்த்திகேயன்.. ‘பராசக்தி’ பணம் அவ்வளவுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments