Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாய்னா நெவால் பயோபிக் ரிலிஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (08:23 IST)
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாய்னா நேவாலின் பயோபிக் படமான சாய்னா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்காக பேட்மிண்ட்டன் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே வீரராக இருப்பவர் ஹரியானாவைச் சேர்ந்த சாய்னா நேவால். அவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப் போவதாக அமேல் குப்தா 2019 ஆம் ஆண்டு அறிவித்தார். அதையடுத்து படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பர்னிதி சோப்ரா நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments