Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன்: சரத்குமார், பார்த்திபன் கேரக்டர்களின் புகைப்படம் ரிலீஸ்

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (19:20 IST)
பொன்னியின் செல்வன்: சரத்குமார், பார்த்திபன் கேரக்டர்களின் புகைப்படம் ரிலீஸ்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இம்மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன
 
இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் விழா வரும் 6ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த சரத்குமார் மற்றும் பார்த்திபன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன 
 
பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் சரத்குமாரும் சின்ன பழுவேட்டரையர் கேரக்டர்கள் பார்த்திபனும் நடித்து உள்ள அடுத்து உள்ள நிலையில் இந்த இரு கேரக்டர்களின் தோற்றமும் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments