Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால் – இயக்குனர் இவர்தான்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (19:07 IST)
இயக்குனர் கல்யாண் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா நடிக்க சம்மதித்துள்ளார்.

இயக்குனர் பிரபுதேவா பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக வலம் வந்தாலும் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இன்னமும் எந்தவொரு படமும் ரிலிஸாகாமல் உள்ளன. இந்நிலையில் இப்போது தன் நடிப்பில் உருவான குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க உள்ளாராம். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா ப்ரதீப் & விக்னேஷ் சிவன் கூட்டணியின் LIK?

பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த பிரபுதேவாவின் ‘யங் மங் சங்’ ரிலீஸ் திட்டம்!

திருப்பதி கோவிலுக்கு பிரபல இயக்குனருடன் சென்ற நடிகை சமந்தா.. மீண்டும் காதலா?

என் படங்களில் ஆபாசக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனம் இருக்காது- அப்பட்டமாக புளுகிய சுந்தர் சி!

7 கோடி சம்பளம் வாங்குபவர் ஏன் இளையராஜா இசையை பயன்படுத்த வேண்டும்? கங்கை அமரன்

அடுத்த கட்டுரையில்
Show comments