Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஐ கட்சி போஸ்டரில் வைரல் நாயகி!

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (16:10 IST)
சிபிஐ கட்சி போஸ்டரில் ’ஒரு அடார் லவ்’ படத்தின் டீசரில் பிரபலமடைந்த நடிகை பிரியா வாரியரின் படம் இடம் பெற்றுள்ளது.
 
சமூக வலைத்தளங்களில் ஒரே ஒரு கண் சிமிட்டலின் மூலம் வைரலானவர் மலையாள நடிகை பிரியாவாரியர். இவர் நடித்து வரும் 'ஒரு ஆடார் லவ்' என்ற படத்தின் டீசரில் வரும் பாடலில் இவருடைய புருவ டான்ஸ் மற்றும் கண்சிமிட்டல் இந்தியா முழுவதும் பிரபலம் ஆனது. 
 
பிரியா வாரியார் பாடிய பாடல் இஸ்லாமியர்களின் மனங்களை புண்படுத்துவதாக கூறி அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை  உச்சநீதிமன்றம் தடை செய்ததால் இன்னும் பரபரப்பாகி விட்டார்.
 
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அணி சார்ப்பில் ஆண்டுதோறும் நடைப்பெறும் கலைத்துறை கருத்தரங்கு நிகழ்ச்சிக்கான போஸ்டரில் பிரியா வாரியரின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அச்சடிக்கப்பட்ட போஸ்டர்கள் கேரளா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே கண்சிமிட்டல் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தார், பின்பு அவர் மீது வழக்கு தொடர்ந்து மேலும் பிரபலமாக்கினர், தற்போது போஸ்டர் ஒட்டி பிரபலமாக்கி கொண்டிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

நான் என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… ஏ ஆர் ரஹ்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments