Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிங்கு பெரியசாமிக்கு தயாரிப்பாளர் வழங்கிய சர்ப்ரைஸ் திருமண பரிசு!

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (22:06 IST)
தேசிங்கு பெரியசாமிக்கு தயாரிப்பாளர் வழங்கிய சர்ப்ரைஸ் திருமண பரிசு!
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகியது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே இந்த படத்தை பார்த்து பாராட்டி எனக்கும் ஏதாவது ஒரு கதை சொல்லுங்கள் என்று கூறினார் என்பது தெரிந்தது
 
இந்த நிலையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு இயக்குனர் அகத்தியன் மகள் நிரஞ்சனிக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு கோழிகள் திரையுலகினர் பலர் கலந்துகொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்
 
இந்த நிலையில் இயக்குனர் தேசிய பெரியசாமி மற்றும் நிரஞ்சனி தம்பதிக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் தயாரிப்பாளர் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை அளித்துள்ளார். இந்த தம்பதிக்கு திருமண பரிசாக புத்தம்புதிய கார் ஒன்றை அவர் பரிசளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேரன்போடு வாழும் வாழ்வைப் போதிக்கிறது.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய அமைச்சர்!

அதிரிபுதிரி வரவேற்பு… தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகும் மோகன்லாலின் ‘துடரும்’!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு… லைகா தயாரிப்பில் மெகா கூட்டணி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

அடுத்த கட்டுரையில்