Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ராதே ஷ்யாம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:15 IST)
பிரபாஸ் நடித்த ராதேஷ்யாம் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் தற்போது ஓடிடி தேதி வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிரபாஸ் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி 450 கோடி பட்ஜெட்டில் தயாரான திரைப்படம் ராதே ஷ்யாம். இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய தோல்வியை பெற்றது என்றும் தயாரிப்பாளருக்கு 100 கோடி ரூபாய் நஷ்டத்தை அளித்ததாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் இந்த படம் அமேசானில் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது திரையரங்குகளில் ரிலீசான 20 நாட்களில் ஓட்டிட்டு இந்த படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லவ் டுடே புகழ் இவானாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

அட்லி அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய பிரியங்கா சோப்ரா… ராஜமௌலிதான் காரணமா?

உறுதியான அஜித்தின் அடுத்தப் படக் கூட்டணி… ஷூட்டிங் தொடங்குவது எப்போது தெரியுமா?

இரண்டாவது நாளிலும் குறையாக கலெக்‌ஷன்… கலக்கும் டூரிஸ்ட் பேமிலி!

அடுத்த கட்டுரையில்
Show comments