Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு மோதும் சிவகார்த்திகேயன் - ராகவா லாரன்ஸ் படங்கள்.. தனுஷ், கார்த்தி படங்களுக்கும் வாய்ப்பு..!

Webdunia
திங்கள், 15 மே 2023 (17:40 IST)
சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா 2’ படமும் தீபாவளி அன்று வெளியாகும் என சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது குறித்த வீடியோவும் படகு குழுவினர்களால் வெளியிடப்பட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஏற்கனவே தனுஷின் ’கேப்டன் மில்லர்’ மற்றும் கார்த்தி நடித்த ’ஜப்பான்’ ஆகிய திரைப்படங்களும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் தீபாவளிக்கு நான்கு படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 நீண்ட இடைவேளைக்கு பின்னர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் அஜித் விஜய் ஆகியோர்கள் படங்கள் வெளியாகாத தீபாவளியாக இந்த ஆண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

சந்தானத்தின் ‘டெவிள்’ஸ் டபுள்-நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் சென்சார் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments