Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரிஷிடம் கூச்சம் இல்லாமல் ரைசா கேட்ட கேள்வி

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (18:39 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை ரைசா வில்சன். சப்போர்டிங் ரோலில் நடித்து வந்த ரைசா,  முதல் முறையாக ஹீரோயினாக  பியார் பிரேமா காதல் படம் மூலம் அறிமுகமானார்.
 
யுவன் தயாரித்த அந்த படத்தில் அவர் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 
 
ரைசா-ஹரிஷ் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றதால்  இருவரும் நண்பர்களாக மாறினர்..
 
இந்நிலையில் தற்போது இருவரும் ஸ்ருதி ஹாசன் நடத்தி வரும் ஹலோ சகோ நிகழ்ச்சிக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அப்போது "ரைசா சிங்கிளா இல்லை கமிட்டட்-ஆ?" என ஸ்ருதி கேள்வி கேட்க "அவர் சிங்கிள் தான்" என ஹரிஷ் பதில் அளித்தார்.
 
"ரைசா என்னிடம் வந்து கூச்சமே இல்லாமல் 'எனக்கு ஒரு பாய் பிரெண்டு வேண்டும்! உன் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா?' என கேட்டார்" என நிகழ்ச்சியில் கூறி கலகலப்பு ஏற்படுத்தினார் ஹரிஷ் கல்யாண்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments