Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (15:10 IST)
RRR படத்துக்குப் பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய இருந்தனர்.

இதுவரை சில பீரியட் படங்களை இயக்கியுள்ள இந்த படத்தில் பேண்டஸி புதையல் வேட்டைக் கதையை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் தற்போது 500 கோடி ரூபாய் என திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தென் ஆப்பிரிக்காவில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஏன் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை: படக்குழு விளக்கம்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஹோம்லி லுக்கில் ஷிவானி நாராயணனின் லேட்ட்ஸ்ட் புகைப்படங்கள்!

திடீரெனப் அஜித் படம் பற்றிப் பரவிய தகவல்.. உடனடியாகப் பதிலளித்த சுரேஷ் சந்திரா!

பொன்னியின் செல்வன் படப் பாடல் காப்புரிமை விவகாரம்… ஏ ஆர் ரஹ்மானுக்கு நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments