Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி, கமல் நடித்த சூப்பர்ஹிட் படம் டப்பிங் வெளியீடு…

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (12:45 IST)
கடந்த  1977 ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் ’16 வயதினிலே ‘. அதுவரை ஸ்டுடியோவில் செட் போட்டு எடுக்கப்பட்டு வந்த கலாச்சாரத்தை உடைத்து கிராமத்து அழகை தன் கேமராக் கண்களால் படம் பிடித்தார் பாரதிராஜா.ரஜினி, கமல் , ஸ்ரீதேவி இணைந்து நடித்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில்,  இப்படம் தெலுங்கில் மோகன் பாபு, சந்திரமோகன் நடிப்பிலும் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது, 16 வயதினிலே தமிழ்ப் படத்தின் டப்பிங்கை டிஜிட்டல் தரத்தில் மாற்றி நீகோசனம் நிரீசனா என்ற பெயரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments