Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’அண்ணாத்த’ படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (19:07 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது என்றும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. 
 
அதேபோல் ’அண்ணாத்த’ படத்தையும் டீசர் சமீபத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது
 
மருதாணி என்று தொடங்கும் இந்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிலையான வசூலைத் தக்கவைத்த ‘டூரிஸ்ட் பேமிலி’… ஆறு நாட்களில் இத்தனைக் கோடியா?

லோகேஷ் தயாரிப்பில் லாரன்ஸ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்து விருது விழாக்களுக்கான படம்… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

100 கோடி ரூபாய் வசூலை எட்டிய சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்!

ரொமாண்டிக் கதையில் சந்தானம்… இயக்குனராக கௌதம் மேனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments