ரஜினிகாந்த் 2028 ஆம் ஆண்டுக்கு மேல் நடிக்கமாட்டார்… பிரபல ஜோதிடர் கணிப்பு!

vinoth
புதன், 19 நவம்பர் 2025 (12:25 IST)
தனது 74 ஆவது வயதிலும் ரஜினிகாந்த் மிகவும் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கும் அவர் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார். அதில் ஒரு படம் தனது நீண்ட நாள் நண்பரான கமல்ஹாசனோடு இணைந்து நடிக்கவுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசனின் ராஜகமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரே வாரத்தில் அந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து வேறு பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஜோதிடர் சாந்தகுமார் ரஜினி பற்றி சர்ச்சையான ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “2028 வரை மட்டும்தான் ரஜினி சினிமாவில் இருப்பார். நான் சவால் விடுறேன் எழுதி வச்சிக்கோங்க. அதற்கு மேல் சினிமாவில் இருக்க மாட்டார். ரஜினி மருத்துவமனையில் அனுமதி. வீட்டில் இருந்தே சிகிச்சைன்னுதான் நியூஸ் வரும்” எனக் கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்த் 2028 ஆம் ஆண்டுக்கு மேல் நடிக்கமாட்டார்… பிரபல ஜோதிடர் கணிப்பு!

மனைவி நயன்தாராவுக்கு ரூ. 9.5 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு: விக்னேஷ் சிவன் அசத்தல்!

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

அடுத்த கட்டுரையில்
Show comments