Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீச்சில் ஜாலியாக யோகா செய்யும் ரம்யா பாண்டியன்!

பீச்சில் ஜாலியாக யோகா செய்யும் ரம்யா பாண்டியன்!
, திங்கள், 21 ஜூன் 2021 (15:03 IST)
பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் இப்போது கடற்கரையில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் தான் எப்படி முதலில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களிஅ வெளியிட்டு பிரபலம் ஆனாரோ, அது போலவே இப்போதும் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். இன்று இறுக்கமான டைட் உடையில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நந்திதா ஸ்வேதாவின் ஒல்லி அழகை ரசித்து கமெண்ட் செய்த சாக்ஷி அகர்வால்!