Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குட்டி உடையில் கும்முனு தெரியும் தொடை - தெறிக்கவிட்ட ரம்யா பாண்டியன்!

Advertiesment
Ramya Pandiyan
, வியாழன், 27 மே 2021 (16:05 IST)
ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.
Ramya Pandiyan
அதையடுத்து இப்போது பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. மேலும், அவரை குறித்த எந்த செய்தியாக இருந்தாலும் அது வைரலாகிவிடுகிறது . 

Ramya Pandiyan
இந்நிலையில் தற்போது முக்கால்வாசி கால் தெரியும்படி குட்டியூண்டு உடை அணிந்துக்கொண்டு தொடை கவர்ச்சியை காட்டி ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை வசீகரித்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்லியை கழக்கி பிழியும் ஷாருக் கான் கம்பெனி!