Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 மில்லியன் வியூஸை தாண்டிய வாரிசு பட'' ரஞ்சிதமே ''பாடல்

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (21:06 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது, வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்தவர்கள் டப்பிங் பேசி வரும் நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

சமீபத்தில், வாரிசு படத்தின் முதல் சிங்கில் ரஞ்சிதமே என்ற பாடல்  எஸ்.தமன் இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதில், விஜய்- ராஷ்மிகாவின் நடனமும், விவேக் எழுதியபாடல் வரிகளும் ரசிகர்களை கவர்ந்தது.

 விஜய், மானசி ஆகியோர் குரலில் அமைந்த ரஞ்சிதமே என்ற பாடல் 50 மில்லியன் வியூஸை தாண்டியுள்ளளது. 5 கோடி பார்வையாளர்களை குறைந்த காலத்தில் எட்டியுள்ள பாடல் என்ற சாதனை படைத்துள்ளது.

இதையொட்டி, ரசிகர்கள் ஹேஸ்டேக் பதிவிட்டு, டிரெண்டிங் செய்து வருகின்றனர். விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
வரும் பொங்கலுக்கு துணிவு படத்துடன் இப்படம் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments