Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ

Sinoj
வெள்ளி, 15 மார்ச் 2024 (16:13 IST)
மீண்டும் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீத கோவிந்தம், தேவ்தாஸ், டியர் காம்ரேட், சுல்தான்,. புஷ்பா, வாரிசு, அனிமல் ஆகிய படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில்,  ஏஐ தொழில் நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட தனது DeepFake Edit வீடியோ இணையதளத்தில் வைரலானது.
 
இதுகுறித்து பேசிய அவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.
 
இதுபோன்ற அவதூறு செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது. இந்நிலையில் இப்போது இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரிடம் டெல்லி போலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
இந்த டீப் பேக் வீடியோவால், கஜோல், கத்ரினா, பிரியங்கா சோப்ரா முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இப்போது மீண்டும் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆபாசமாக நடனமாடும் ஒரு பெண்ணின்  முகத்தை எடி செய்து, ராஷ்மிகாவின் முகத்தை அதில் இணைத்துள்ளனர்.
 
இதற்கு பலரும் எதிர்ப்பு கூறி வருகின்றனர். இதை ராஷ்மிகா மந்தனா கண்டித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேரன்போடு வாழும் வாழ்வைப் போதிக்கிறது.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய அமைச்சர்!

அதிரிபுதிரி வரவேற்பு… தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகும் மோகன்லாலின் ‘துடரும்’!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு… லைகா தயாரிப்பில் மெகா கூட்டணி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments