Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ரவிதேஜாவின் ‘தமாகா’

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (15:37 IST)
தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படுபவர் ரவிதேஜா. இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகியுள்ளன. பல படங்கள் தமிழிலும் ரீமேக் ஆகி வெற்றி பெற்றுள்ளன. ரவி தேஜாவின் மார்க்கெட்டில் உச்சம் தொட்ட படம், கிக். தமிழில் தில்லாலங்கடி என்ற பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த ரவி தேஜா, சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆன தமாகா படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். 40 கோடி ரூபாய் செலவில் உருவாகி வெளியான இந்த படம்  முதல் 3 நாட்களிலேயே 32 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இதையடுத்து இப்போது 10 நாளில் 90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். விரைவில் அந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் க்ளப்பில் இணையும் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments