Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் படத்தில் ரீ எண்ட்ரீ… மீண்டும் நடிக்கும் ஹிட் பட நடிகை !

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:19 IST)
தமிழில் சுந்தரபாண்டியன், மிருதன்,கும்கி ஆகிய படங்களில் நடித்தவர் லட்சுமி மேனன். அதன்பிறகு வாய்புகள் இன்றி கேரளாவுக்குச் சென்றார்.

இந்நிலையில், வசந்த பாலன் உதவியாளர் ராஜசேகர் என்பவர் இயக்கவுள்ள புதிய படத்தில் மூலம் லட்சுமிமேனன் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.

இப்படத்தில் ஆரி கதாநாயகமான நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கூலி முழுப் படத்தையும் நான் பார்த்துவிட்டேன்’… அனிருத் கொடுத்த அப்டேட்!

ஆன்லைன் விமர்சனங்களுக்கு ‘உள்நோக்கம்’ உள்ளது.. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அதிருப்தி!

ஹீரோவாக அறிமுகம் ஆகும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்…!

தெலுங்கில் கால்பதிக்கும் சூரி… முதல்முறையாக இருமொழிப் படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments