Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஜூனியர் என்.டி.ஆர் கேரக்டர்: நாளை ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Webdunia
புதன், 19 மே 2021 (16:57 IST)
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஜூனியர் என்.டி.ஆர் கேரக்டர்: நாளை ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர், இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
மேலும் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் கேரக்டர்களின் பெயர்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் கேரக்டரின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நாளை ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை அடுத்து இந்த போஸ்டர் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தனது பிறந்த நாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என இன்று காலை அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தனது பிறந்தநாள் விருந்தாக ரசிகர்களுக்கு இந்த போஸ்டரை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி அடுத்து குட் பேட் அக்லியையும் முடித்த அஜித்.. பரபரப்பு தகவல்.!

செல்பி எடுக்க விஜய் என்னிடம் அனுமதி கேட்டார்: இயக்குனர் பாலா

க்ளாமர் க்யூன் மிருனாள் தாக்கூரின் கலர்ஃபுல் போட்டோஸ்!

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments