Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள ஷாருக்கான் மேனேஜர்? சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (15:22 IST)
50 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள ஷாருக்கான் மேனேஜர்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மேனேஜர் பூஜாவுக்கு 50 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 10 ஆண்டுகளாக ஷாருக்கானின் மேனேஜராக பூஜா என்பவர் இருந்து வருகிறார் என்பதும் இவர் ஷாருக்கானின் மனைவிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது 
 
 ஷாருக்கானின் மேனேஜராக மட்டும் இன்றி ஷாருக்கானுக்கு சொந்தமான ரெட்சில்லி உள்பட ஒரு சில நிறுவனங்களையும் பூஜா தான் மேற்பார்வை செய்து வருவதாகவும் இவருக்கு ஆண்டுக்கு சுமார் 8 கோடி வரை சம்பளம் தரப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 
சமீபத்தில் பூஜாவின் சொத்து மதிப்பு ரூபாய் 50 கோடி என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில் இவர் ஒரு புதிய வீட்டை கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி உள்ளார் என்றும் அந்த கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு ஷாருக்கான் தனது மனைவியுடன் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments