Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்படி என்ன காண்டு...? ரஜினியை மறைமுகமாக சீண்டிய எஸ்.ஏ. சந்திரசேகர்!

Webdunia
புதன், 28 ஆகஸ்ட் 2019 (18:24 IST)
இயக்குனரும், நடிகர் விஜயும் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் ரஜினியை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். 
 
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரகாஷ் ராஜ், சத்தியராஜ், சீமான், விஜய் போன்ற நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களை இயக்கியவர் சந்திரசேகர். 
 
சில மாதங்களுக்கு முன்னர் “டிராபிக் ராமசாமி” படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனின், 72வது பிறந்த நாள் விழாவில் கலந்துக்கொண்டார். 
அப்போது அவர் பேசியதாவது, தமிழன் எங்கு சென்றாலும் அவனுக்கு பெருமைதான். அமெரிக்காவில் பணியாற்றும் சாப்ட்வேர் வல்லுனர்கள் பலரும் தமிழர்கள்தான். மத்திய அரசு விருது கொடுத்தால் தான், தமிழனுக்கு பெருமை வரும் என்று அர்த்தமில்லை. 
 
தமிழன் என்று சொல்வதில் எப்போதுமே, ஒரு திமிர் உண்டு. அப்படிப்பட்ட தமிழன்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று பேசினார். தமிழந்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என அவர் கூறியது ரஜினியை விமர்சிக்கும் வகையில் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு.. ஜி வி பிரகாஷ் இசை.. ‘சூர்யா 46’ பூஜை க்ளிக்ஸ்!

எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும் ஒரு அமைதி நிலவுகிறது… சர்ச்சைகளுக்கு சூசக பதில் அளித்த கெனிஷா!

தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல்… மிரட்டிய ‘டூரிஸ்ட் பேமிலி’!

அடுத்த கட்டுரையில்
Show comments