Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு கவர்ச்சி உடையில் விருந்தளித்த சாக்ஷி அகர்வால்!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:38 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கருப்பு கவர்ச்சி உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டிருந்தார். 
 
அதையடுத்து தற்போது கருப்பு உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்காவின் கணவர் வயது இவ்வளவுதானா? வயதானவர் என நினைத்து விட்டோமே..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் ஃபோட்டோ ஆல்பம்!

சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்.. காரணம் இதுதான்..!

மகன் - மருமகள் மீது அவதூறு கருத்து.. காவல்துறையில் புகார் அளித்த நெப்போலியன்..!

அடுத்த கட்டுரையில்