Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரிக்கர் செய்யத் துவங்கிய சக்தி; கேள்விகளால் அதிர்ச்சியான சிநேகன் - ப்ரொமோ

பிக்பாஸ் நிகழ்ச்சி
Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (12:36 IST)
பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாய் நுழைந்து அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் சக்தி. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் ஆர்த்தி, ஜூலி மற்றும் சக்தி ஆகியோர் மீண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

 
சக்தி ஒரு வாரத்திற்கு பிக்பாஸ் வீட்டில் இருப்பார். ஞாயிற்றுக்கிழமை வந்தபோது பிக்பாஸ் வீட்டில் 2 பேரை ட்ரிக்கர் செய்ய  வேண்டி உள்ளது என்று கமலிடம் தெரிவித்தார்.
 
தற்போது வந்த புதிய புரொமோவில் சக்தி நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு பிக்பாஸ் வீட்டிற்கு வந்து சிநேகனிடம் தன்  மனதில் இருந்த அனைத்து கேள்விகளையும் கேட்கிறார். இந்நிலையில் தான் திரும்பி வந்ததில் உண்மையாகவே சந்தோஷமா என்று சக்தி சினேகனிடம் கேட்கிறார். இதுவரை வெளியே சென்றவர்கள் அனைவரும் உங்களின் கட்டுப்பாட்டில் தான்  இருந்தார்கள். அது உங்களின் தந்திரம் என நினைக்கிறேன் என்று சக்தி சினேகனிடம் கூற அவர் அதிர்ச்சி அடைகிறார்.
 
4 வாரம் உங்களுடன் பழகியுள்ளேன், ஆனால் உங்க தந்திரத்தை நான் பார்த்ததில்லை என்றும், அதுதான் உங்க கேம்னு நான்  நினைக்கிறேன் என்று சக்தி, சிநேகனிடம் பல கேள்விகளை கேட்கிறார். இதுவே சிநேகனும், சக்திக்குமிடையே வாக்குவாதமாக மாறுகிறது. 
 
இதனை பார்க்கும்போது சிநேகனை ட்ரிக்கர் செய்யதான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

அனிருத், சாய் அப்யங்கர் எல்லாம் இருப்பது எனக்கு நன்மைதான்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

கிரவுட் பண்ட்டிங்கில் உருவான ‘மனிதர்கள்’ திரைப்படம் மே 30 ஆம் தேதி ரிலீஸ்!

பராசக்தி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை… இயக்குனர் சுதா கொங்கரா பதில்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலி என்னைத் தெரியாது என்றார்… ஆனால் இப்போ? – சிம்பு பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments